1 Roll Dots Crosscut Cane Wire Bag – Full Tutorial for Beginners
Dot Design Crosscut Wire Bag Size:
Dot Design Crosscut Wire Bag – Handle:
Dot Design Crosscut Wire Bag – Corner Tricks:
Dot Design Crosscut Wire Bag – 5 Important Tips:
இந்த மேலே கொடுக்கப்பட்ட வீடியோவை பார்ப்பதான் மூலம் அந்த சிறிய மாறுதலை கொண்டு நீங்கள் எவ்வளவு பெரிய Dot Design Crosscut Wire Bag யும் போட முடியும். இந்த கூடை போடுவது மிகவும் எளிமையாக இந்த வீடியோ வில் நான் கூறியுள்ளேன். மேலும் கூடை போட அடிப்படை கூட தெரியாத நபர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த கூடையை 5 பிரிவுகளாக பிரித்து கூறியுள்ளேன்.
அந்த 5 பிரிவுகள்(5 Important points):
1. Wire இன் அளவு(Wire Measurements)2. முடிச்சை இணைதல் (Knots Joint)3. மூலை பகுதியை திருப்புதல்.(Corner)4. கூடையை மேலே எழுப்புதல். (Weaving Upper Side)5. தேவை இல்லாத வயர் ஐ ஒதுக்குதல் (Insert Remining Wires)
இந்த 5 படிகளும் நீங்கள் இந்த Dot Design Crosscut Wire Bag ஐ மிகவும் எளிமையாக போடுவதற்கு உதவும்.
Plastic Cane Wire For Sales:
Basic Wire Bag Knots: