Enjoy FREE DELIVERY on orders above ₹1000! A shipping charge of ₹99 applies to orders below ₹1000

Buy Good Quality Plastic Bag Wire Online ! தரமான பிளாஸ்டிக் பேக் வயர்கள் உங்களக்கு வேண்டுமா? இதோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Buy Good Quality Plastic Bag Wire Online

Buy Good Quality Plastic Bag Wire Online
Buy Good Quality Plastic Bag Wire Online 

வணக்கம் தோழி! 

    அனைத்து நல்லுள்ளம் கொண்ட பெண்மணிகளுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி.  நாம் நமது Amazing DIY World இணையதள பக்கத்தில் தரமான பிளாஸ்டிக் பேக் வயர்கள் Online மூலம் நாங்கள் விற்பனை செய்கிறோம். அது மட்டும் இல்லாமல் இந்த பிளாஸ்டிக் வயர்களின் வகைகள் மற்றும் அந்த வயர்கள் எந்த இடங்களில் கிடைக்கும் என்பதையும் அதன் தரங்கள் எந்த எந்த வகைகளில் இருக்கும் என்பதையும், அதில் எந்த வயரை பயன்படுத்தினால் உங்கள் கூடை மிகவும் சிறப்பாகவும் மிகவும் உழைக்கும் தன்மையுடனும் இருக்கும் என்பதை பற்றியும் இந்த பக்கத்தில் பார்க்க விருக்கிறோம். 

வயரின் வகைகள் (Plastic Bag Wire):

Buy Good Quality Plastic Bag Wire Online
Buy Good Quality Plastic Bag Wire Online 

பிளாஸ்டிக் வயரில் சில வகைகள் மட்டுமே உள்ளன. அவை Plain Wire, Stripes Plastic Wires, Silk Wire இது போன்ற வயர் வகைகள் மட்டுமே இந்த Plastic வயர் வகையில் உள்ளது. 

  • மேலே கூறப்பட்டுள்ள Plain Plastic Bag Wire ஆனது, மிகவும் அதிகம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும், குறைந்த விலையில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த Plain Plastic Bag Wire-ன் விலை வெறும் 45 மட்டுமே. இந்த வயரோ அல்லது இது சம்மந்தமான வேறு ஏதாவது பொருள்கள் உங்களுக்கு தேவை பட்டாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் Whatsapp எண்ணிற்கு ஒரு குறுந்செய்தி அனுப்பவும். 
  • அடுத்து மேலே கூறப்பட்டுள்ள Stripes Plastic Wire ஆனது  Plain Plastic Bag Wire ஐ விட மிகவும் வலுவாகவும் மிகவும் சிறப்பான தரமான பிளாஸ்டிக் வயர் கூடைகளை போடுவதற்கும் பயன்படுகிறது. இந்த வயரின் சிறப்பு இந்த வயரின் மேடு போன்ற மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போன்று அமைப்பு இருப்புக்கும். இந்த வெள்ளை நிற கோடு உங்கள் கூடைக்கு மிகவும் அழகு சேர்த்த கூடியதாக அமைகிறது. 
  • அடுத்து மேலே கூறப்பட்டுள்ள Silk Plastic Wire ஆனது மிகவும் பார்ப்பதற்கு அழகான ஒரு மினுமினுப்பை தர கூடியதாக இருக்கும் ஒரு வகை Plastic Wire ஆகும். இந்த Silk Plastic Wire இல் கூடை போட்டால் அந்த கூடை பார்ப்பதற்கு மிகவும் மினுமினுப்பாகவும், அழகாவும் தோற்றமளிக்கும். அந்த கூடை பல வகைகளில் நமக்கு பயன்படும். 

Plastic Wire Bag-ன் நன்மைகள்:

  • இந்த Plastic Wire Bag ஐ பயன்படுத்தினால் நீங்கள் பாலிதீன் பைகளை தவிர்க்கலாம். இந்த பாலிதீன் பைகளால் எந்த அளவிற்கு நமக்கு ஆபத்து என்பது பற்றி நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 
  • இந்த Plastic Wire Bag அதிக நாட்கள் உழைக்கும் தன்மை கொண்டது. இது சில நாட்கள் மட்டும் இல்லாமல் பல வருடங்கள் கூட உழைக்கும் தன்மை கொண்டதாகவும், மிகவும் வலுவானதாகவும் இருக்கிறது. 
  • இந்த கூடை பல வடிவங்களில் உங்களுக்கு கிடைக்கிறது. அந்த வடிவங்களை நீங்களே உருவாக்கி கொள்வது தான்  இதன் சிறப்பு. இந்த Plastic Bag Wire கொண்டு உங்களது கலை திறனை மேலும் மேலும் வளர்த்த முடியும். இந்த Plastic Bag Wire கொண்டு நீங்கள் பல வடிவங்களில் கூடைகளை போட கீழே கொடுத்துள்ள எங்கள் Youtube Channel ஐ பாருங்கள். 

இந்த கூடையை நீங்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம் இதை கொண்டு எந்த அளவிற்கு வேண்டும் ஆனாலும் அதிக எடை கொண்ட பொருள்களை கூட நீங்கள் கொண்டு சொல்ல முடியும். இந்த Plastic Wire Bag ஆனது  உங்கள் வீட்டு தேவைகளை கொண்டு செல்ல அதிகமாக பயன்படுத்த படுகிறது. 

இந்த கூடையை பற்றியும் Plastic Bag Wire பற்றியும் நீங்கள் அதிகம் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். இந்த Plastic Bag Wire எங்களிடம் கிடைகிறது இதற்கு நீங்கள் எங்கள் Whatsapp எண்ணான 9008334280 அல்லது 9483072899 இந்த இரு எண்களில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு குறுந்செய்தியை மட்டும் அனுப்பவும், இந்த எண்ணிற்கு தொலைபேசி அழைப்பை அழைக்க வேண்டாம். இது மட்டும் இல்லாமல் எங்கள் கலை அதிகமான கலை  பொருள்களை நீங்கள் பெற விரும்பினால் எங்கள் மேலே கூறப்பட்டுள்ள Whatsapp-இல் தொடர்பு கொள்ளவும். 



தமிழ் -1 Roll Dots Crosscut Plastic Wire Bag – Full Tutorial for Beginners

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Recently Viewed
Categories

FREE DELIVERY

Enjoy FREE DELIVERY on orders above ₹1000! A shipping charge of ₹99 applies to orders below ₹1000


Compare Products (0 Products)